Thursday, November 6, 2008

School

ஒரே கூட்டில் சிட்டு குஞ்சுகளாக இருந்த எங்களை தனியே பறக்க பழகிய பள்ளி ...
எங்களிடையே தோன்றிய அர்த்தமற்ற சண்டைகளை நியாபகப்படுத்தும் பள்ளி.....
நாங்கள் இசைத்த மகிழ்ச்சி ராகங்கள் தான் எத்தனை எத்தனை..என்றும் எங்கள் மனதில் பாய காரணமான பள்ளி..
ஒன்றும் தெரியாத எங்களை அறிவாளி ஆக்கியதும்,
கவியாளன் ஆக்கியதும்,பாடகன் ஆக்கியதும்,பேச்சாளன் ஆக்கியதும் இந்த பள்ளி தான்...
நட்சத்திர குவியலோடு எங்களது கற்பனையும் மன குவியலோடு நாங்களும் விளையாடி மழிந்ததைதான் மறக்க முடியுமா?
என் மன கண்ணாடியில் என்றும் எனது இந்த பள்ளி மற்றும் குருவின் முகம்....
என் அக கண்ணாடியில் உள்ள பிரிவு என்று நான் பிரிந்த எனது பள்ளி வாழ்க்கை என்னும் விரிசலை எவ்வாறு சரி செய்ய?
எனது பள்ளி பிரிவை நினைத்து கண்களில் நீர் வழிந்தாலும்
வெற்றி என்னும் இதழ் பூக்கள் பூக்க புன்னகை மகரந்தத்தை தூவி விட்டு தான் நாங்கள் எல்லாரும் எங்கள் பள்ளியை பிரிந்து வந்தோம்...
எங்கள் மனசுவடுகளில் என்றும் அழியாமல் பதிந்திருக்கும் மங்கயர்கரசியின் நினைவுகள்...............................

6 comments:

பாலகுமார் said...

good one !!!

பாலகுமார் said...

//எனது பள்ளி பிரிவை நினைத்து கண்களில் நீர் வழிந்தாலும்
வெற்றி என்னும் இதழ் பூக்கள் பூக்க புன்னகை மகரந்தத்தை தூவி விட்டு தான் நாங்கள் எல்லாரும் எங்கள் பள்ளியை பிரிந்து வந்தோம்...//
... nice wordings..

புதியவன் said...

//எனது பள்ளி பிரிவை நினைத்து கண்களில் நீர் வழிந்தாலும்
வெற்றி என்னும் இதழ் பூக்கள் பூக்க புன்னகை மகரந்தத்தை தூவி விட்டு தான் நாங்கள் எல்லாரும் எங்கள் பள்ளியை பிரிந்து வந்தோம்...//

உணர்வுகளை அழகாக வார்த்தைகளில்
வெளிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்...
தொடர்ந்து எழுத வாழ்த்துகள் சத்யா...

Sakthidevi.I said...

migavum nanri pudhiyavan...

Unknown said...

Niyabagangal vichithirmanavai ,

Avai nam siritha nerangalailai ninaithu alagai vara vaikum,Alutha nerangalai ninaithu sirika viakum, itha palli paruvathil mattum ninaikum pothu than inimaiyaga irukum.unathu varigalum athai than sol kinrana. Valthukal

Sakthidevi.I said...

nanri vinodh