moonru ezhuththu kavidhai ival.......
paasaththin uraividam ival.......
kandippin kadamai ival..........
azhugum pothellam sirikka vaippaval...
kulammbbum pothu aatharavu tharubaval........
nammudan natpaai iruppaval...............
neril nammudan pesum,vilaiyadum,anbai pozhiyum "kadavul" ival.......
8 comments:
Nice Poem ... :)
அன்னையின் பெருமையை சொல்லிய விதம் அழகு ....
thanks prini
அம்மாமூன்றெழுத்துக் கவிதை இவள்
பாசத்தின் உறைவிடம் இவள்
கண்டிப்பின் கடமை இவள்
அழும்போதெல்லாம்
சிரிக்க வைப்பவள்
குழம்பும் போது ஆறுதல் தருபவள்
நம்முடன் நட்பாய் இருப்பவள்
நேரில் நம்முடன்
பேசும்
விளையாடும்
அன்பை பொழியும்
“கடவுள்” இவள்.......................
//முதல் பதிவே அம்மாவை பற்றி அழகா எழுதியிருக்கீங்க சத்யா... நீங்க இன்னும் நிறைய எழுதலாமே.......//
nanri pudhiyavan..kandippa ezhuthuren....time illa....
nanri pudhiyavan..kandippa ezhuthuren....time illa....
Amma anaivarukum serthu elthuniya sakthi?....nalla iruku kavithaikal thodara valthugal
kandippa ammavoda thoughts ellarukkum ore madhiri thaane irukkum....thanks vinodh.
Post a Comment