நம்மை வாழ்க்கை அலைக்கழித்த போதும்,
வாழ்ந்து வாழ்ந்து பூர்த்தி செய்கின்றோம்…
எல்லாமே மாறிவிடும் என்று தெரிந்தும்
ஒவ்வொன்றையும் அடைய நினைக்கின்றோம்…
இந்த வாழ்க்கையின் முடிவு தான்
என்னவென்று யோசித்துப் பார்த்தால்,
முடிவற்ற ஒரு இருளின் நடுவே
ஒளி(ர்)ந்து சிரிக்கிறது வாழ்க்கை !
உண்மை தான்....யதார்த்த அழகு !
//இந்த வாழ்க்கையின் முடிவு தான்என்னவென்று யோசித்துப் பார்த்தால்,முடிவற்ற ஒரு இருளின் நடுவேஒளி(ர்)ந்து சிரிக்கிறது வாழ்க்கை !//எப்படி இப்படி எல்லாம்.... ஆமாம் உண்மை தான்....
nanri balakumar and mayilavan
உண்மை தான்....
Nalla iruku sakthi.... gnani ayita po....
nanri anbu and vinodh..
Post a Comment
6 comments:
உண்மை தான்....
யதார்த்த அழகு !
//இந்த வாழ்க்கையின் முடிவு தான்
என்னவென்று யோசித்துப் பார்த்தால்,
முடிவற்ற ஒரு இருளின் நடுவே
ஒளி(ர்)ந்து சிரிக்கிறது வாழ்க்கை !//
எப்படி இப்படி எல்லாம்....
ஆமாம் உண்மை தான்....
nanri balakumar and mayilavan
உண்மை தான்....
Nalla iruku sakthi.... gnani ayita po....
nanri anbu and vinodh..
Post a Comment