மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தரணியில் பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
............................................................................................
உலகமே இதற்கு மாற வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் இதை முதலில் நினைக்க வேண்டும்........
9 comments:
nice recall of bharathi's words...
"உலகமே இதற்கு மாற வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் இதை முதலில் நினைக்க வேண்டும்........"
பாரதியின் ஒவ்வொரு வார்த்தையும் பின்பற்றப்படவேண்டும்:)
பாரதியின் பாடல்களில் ‘தேடிச்சோறு நிதந்தின்று”
பாடலுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இது...
பாரதியின் பாடல்களில் ‘தேடிச்சோறு நிதந்தின்று”
பாடலுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இது...
barathiyaarai kavidhaiyai rasikaadhavar iruppaangalo pudhiyavan ?
வேண்டுதல் வேண்டும்
வேண்டி வேண்டுதல் கொள்ள வேண்டும்
Oru nalla padhivu nanbare, mikka nandri!
varukaikku nanri jamaal and prabu..
Bharathiyin kavithaikalin pathipu kalam thandi valthu kondu than irukirathu.
Bharathiyin kavithaikalin pathipu kalam thandi valthu kondu than irukirathu.
kanidppa eppodhum barathi nammudan iruppar
Post a Comment