Thursday, July 2, 2009

நட்பு

கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நீ இருந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்லும் உன் நினைவுகள் தான் நம் நட்புக்கு இன்னும் உயிர் கொடுத்து கொண்டே இருக்கிறது.

நான் சிரிக்காமல் கழித்த தருணங்கள்
நான் ரசிக்காமல் போன செய்கைகள்
நான் பேசாமல் விட்ட வார்த்தைகள்
நான் கவலையாக நினைத்த கடமைகள்
இவை எல்லாம் சந்தோசமாக துளிர்கின்றன உன்னுடன் நட்பை இருக்கும் போது

நான் யாரிடமும் தோற்றதில்லை நேற்று வரை..
இன்றோ தோழமைக்காய் தோற்கிறேன் உன்னிடம்

பலனை எதிர்பார்த்து பாசம் பொழிகையில்
பாசத்தையே பலனாய் எதிர்பார்த்த நம் நட்பு.

இன்னொரு முறை நாம் பிறக்காவிட்டாலும் நம் இதயங்களை நட்பு காற்றில்
சுவாசிக்க விட செய்யும் நம் அன்பின் சுக பிரசவங்களுக்காய் நான் இறைவனை வேண்டுகிறேன்.

14 comments:

பாலகுமார் said...

:)

vinodh said...

Nalla iruku sakthi, En friend kita ipadi oru thiramaiya nu nuambave mudiyala, keep it..

sathya said...

thanks vinod..always irukku..ungallukku than theriyala.. :)

vinodh said...

Aiyo sakthi nan comedyku sonnean

vinodh said...

Tholamaiyil endrume tholvi illai tholi ,Thol kodukave natpu

sathya said...

Tholamaiyil endrume tholvi illai tholi ,Thol kodukave natpu

hmmm nee kooda kavidhai ezhuthura..nalla irukku....:)

Suresh Kumar said...

நான் யாரிடமும் தோற்றதில்லை நேற்று வரை..
இன்றோ தோழமைக்காய் தோற்கிறேன் உன்னிடம் //////////////////////////////

அருமையான வரிகள் இன்று தான் பார்த்தேன்

sathya said...

நான் யாரிடமும் தோற்றதில்லை நேற்று வரை..
இன்றோ தோழமைக்காய் தோற்கிறேன் உன்னிடம் //////////////////////////////

அருமையான வரிகள் இன்று தான் பார்த்தேன்

nanri suresh kumar....varugaikku nanri...

Suresh Kumar said...

இது என்னுடைய வலைப்பதிவு இடுகை இதிலும் உங்கள் மேலான கருத்தை நட்புடன் எதிர்பார்கிறேன்

http://www.sureshkumar.info/2009/07/blog-post_15.html

மயிலவன் said...

///நான் யாரிடமும் தோற்றதில்லை நேற்று வரை..
இன்றோ தோழமைக்காய் தோற்கிறேன் உன்னிடம்///


ஜெயிப்பதற்கோ, தோற்பதற்கோ நட்பு ஒன்றும் போட்டியல்ல..................

but நல்ல வரிகள்.........

sathya said...

மயிலவன் said...
///நான் யாரிடமும் தோற்றதில்லை நேற்று வரை..
இன்றோ தோழமைக்காய் தோற்கிறேன் உன்னிடம்///


ஜெயிப்பதற்கோ, தோற்பதற்கோ நட்பு ஒன்றும் போட்டியல்ல..................

but நல்ல வரிகள்.........//

illa mayilavan...silavattukaaga sila visayaththil thottru than povom.....ithu subject mathiri solla varala..
anbu,mana poorvama sila nalla natpukaaga namma ego ellaththaiyum vittutu poi pesuvom illaiya,antha madhiri unarvu poorvama solla patta varigal.....

varugaikku nanri mayilavan......thanks....

மயிலவன் said...

Thanks for your explanation………. But I want to say this, there is no ego in between true friendship………….

அன்பரசன் said...

நட்பை பற்றிய உங்களது பதிவு அருமை நண்பரே.

சத்யா said...

nanri anbarasan